எமது நோக்கம்

 எமது இணையத்தளமானது ஜேர்மன்,சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டது.கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள் மற்றும் கம்ப்யூட்டர்,இன்டர்நெட்டுக்கு தேவையான விடயங்களை தெரியப்படுத்துவதே எமது நோக்கம்!! இவ் இணையத்தளத்தில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்!!